வானிலை மற்றும் காலநிலை (Weather and Climate) - TNPSC Geography Notes
முகவுரை 'வானிலை மற்றும் காலநிலை' என்பது புவியியலில் மிகவும் அடிப்படையான, அதே சமயம் மிக நு…
முகவுரை 'வானிலை மற்றும் காலநிலை' என்பது புவியியலில் மிகவும் அடிப்படையான, அதே சமயம் மிக நு…
முகவுரை 'வானிலை மற்றும் காலநிலை' என்பது புவியியலில் மிகவும் அடிப்படைய…
முகவுரை இந்தியாவின் வேளாண்மை மற்றும் பொருளாதாரம் இந்த பருவமழையையே முதுகெலும்பா…
முகவுரை இமயமலையின் உன்னதம் முதல் தீபகற்பப் பீடபூமிகளின் ரகசியங்கள் வரை அனைத்தை…
முகவுரை இந்தியாவின் எல்லைகள், அண்டை நாடுகள், பரப்பளவு மற்றும் திட்ட நேரம் போன்…
முகவுரை தமிழ்நாட்டின் சமூக மாற்றங்களுக்கு வித்திட்ட நீதிக்கட்சி, சுயமரியாதை இய…
முகவுரை இந்திய விடுதலைப் போர் என்பது வெறும் ஆண்களுக்கான களம் மட்டுமல்ல; அது வீர…
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வில் மாநில அளவில் 597-வது தரவரிசை பெற்று, தற்போது அரசுப் பணியில் பணியாற்றி வருகிறேன். எனது பணி நேரம் போக, விடுமுறை நாட்களில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காகப் பள்ளிப் பாடப்புத்தகக் குறிப்புகளைத் தொகுத்து இந்த வலைதளத்தில் வழங்கி வருகிறேன்.
தேர்வர்கள் பயணங்களின் போதும், கைகளில் பாடப்புத்தகங்கள் இல்லாத நேரங்களிலும் எளிதாகப் படிப்பதற்கு இப்பதிவுகள் பெரிதும் உதவியாக இருக்கும்.
"நீங்கள் முழுமையாகப் படிக்க வேண்டியது பள்ளிப் பாடப்புத்தகங்களை மட்டுமே!"
நீங்கள் எந்தப் போட்டித் தேர்வுக்குத் தயாரானாலும், முதலில் அதற்கான பாடத்திட்டத்தை (Syllabus) கையில் வைத்துக்கொண்டு, பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ள தலைப்புகளை முழுமையாகப் படிக்க வேண்டும். அதன்பிறகு, ஒரு கூடுதல் குறிப்பிற்காகவோ அல்லது திருப்புதலுக்காகவோ (Reference & Revision) மட்டுமே இதுபோன்ற வலைதளக் குறிப்புகளையோ அல்லது தனியார் பயிற்சி மையக் குறிப்புகளையோ பயன்படுத்த வேண்டும்.
இது எனது அனுபவம் மட்டுமல்ல, தேர்வில் வெற்றி பெற்ற அனைவரின் அனுபவமும் இதுவே ஆகும்!